Sunday, May 6, 2012

அடக்கம்



என்னதான் 
வானையே அளந்தாலும் 
தன் சிறகுகளை 
சுருக்கி தான் வைத்துக்கொள்கிறது 
சிட்டுக்குருவி !


10 comments:

  1. super..!!!!!!!!

    ReplyDelete
  2. அருமையான வித்தியாசமான சிந்தனை
    தலைப்பும் அதற்கான படைப்பும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  4. என்னதான் வானத்தையே
    அளந்தாலும்,
    சுருக்கி தான் வைத்துக்கொள்கிறது
    தன் சிறகுகளை!
    பறந்து முடிந்ததும்!

    பலராமன்
    orbekv.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி

      Delete
  5. arumai thangaL sinthanai
    vaanaiyae aLanthaalum siRakai surukkinaal thaan neediththu vaazha iyalum ainthu aRivuLLa sittukuruviyaal kooda.

    ReplyDelete