Sunday, February 19, 2012

ஏமாற்றம்



அவரவர் பொறுப்புகள்
அவரவருக்கு!
அவரவர் நியாயங்கள்
அவரவருக்கு!
ஒத்திசையும் தருணங்களில்
ஒரு சிலருக்கு
ஏற்படும் ஏமாற்றங்கள்-
வாழ்க்கை முடிச்சியின்
மறையாத தடங்கள்!

2 comments:

  1. ஒத்திசைந்தால் ஏமாற்றமா? அதெப்படி?
    இசையாவிட்டால்தானே ஏமாற்றம்!

    ReplyDelete
  2. “ஒத்திசைந்தாலும் ஒரு சிலருக்கு ஏற்படும் ஏமாற்றங்கள்”
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

    ReplyDelete