Saturday, May 12, 2012

கண்ணாடி


தூசு படிந்த 

கண்ணாடியைத்

துடைக்க துடைக்க 

மெருகேறும் -

முகம்!


சிரிக்கும் போதும் 

கோபப்படும் போதும் 

மற்றவர்கள் கவனிக்கும் போதும் 

மனப்பிரமைக்குள் 

அழகாக நான் -

கண்ணாடி பார்க்கும்வரை!

7 comments:

  1. Replies
    1. new perception---- balachandran

      Delete
    2. தூசு படிந்த கண்ணாடியைத் துடைக்க துடைக்க

      மெருகேறும் -முகம்! u have captured and stored interesting moments ---balachandran--vazthugal

      Delete
  2. தூசு படிந்த

    கண்ணாடியைத்

    துடைக்க துடைக்க

    மெருகேறும் -

    முகம்!

    அருமைங்க அன்பு.

    ReplyDelete