Saturday, May 5, 2012

வினோதம்



என்னதான் படித்திருந்தாலும் 
கைநாட்டு 
வைத்தால் தான் 
வருகையை பதிய முடிகிறது 
எங்கள் அலுவலகத்தில் -
பயோ மெட்ரிக் எந்திரம்!


2 comments:

  1. ஏனெனில்
    பயோ மெட்ரிக் எந்திரம்
    'பிராக்ஸி' யைக் கண்டு பிடித்துவிடும்!
    அது "நம்மைப் போல" படிக்கவிலையே!

    பலராமன்
    orbekv.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி

      Delete