Wednesday, December 21, 2011

முன்வினை


மணற்பரப்பில்

வருவதும் போவதுமாக

ஏராளமான பாதச்சுவடுகள்

கலைத்துவிடக் கூடாதென

ஓரமாய் நடக்கலானேன்-

அப்படியிருந்தும்

 ஏனோ

துரத்திக்கொண்டு வருகின்றன

என்

இரு பாதச்சுவடுகள்!

3 comments:

  1. துரத்திக்கொண்டு வருகின்றன

    என்

    இரு பாதச்சுவடுகள்!
    அருமை .

    ReplyDelete