வசந்தம்
Sunday, May 13, 2012
கனவாகவும் இருக்கலாம்
தனித்த இரவுகளில்
நீடித்த சிந்தனைகளில்
எடுத்திட்ட முடிவுகள்
திட்டமிட்டு
திருத்தி அமைத்து
செயல்படுத்திட
வெற்றியின் விளிம்பில்
விழிப்பு !
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)