வசந்தம்
Saturday, May 12, 2012
கண்ணாடி
தூசு படிந்த
கண்ணாடியைத்
துடைக்க துடைக்க
மெருகேறும் -
முகம்!
சிரிக்கும் போதும்
கோபப்படும் போதும்
மற்றவர்கள் கவனிக்கும் போதும்
மனப்பிரமைக்குள்
அழகாக நான் -
கண்ணாடி பார்க்கும்வரை!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)