வசந்தம்
Sunday, May 6, 2012
அடக்கம்
என்னதான்
வானையே அளந்தாலும்
தன் சிறகுகளை
சுருக்கி தான் வைத்துக்கொள்கிறது
சிட்டுக்குருவி !
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)