வசந்தம்
Tuesday, January 10, 2012
நட்பு கவிதை II
நிலவும் நட்பும்
வெகுதொலைவு நிலவு
வீட்டுகிணற்றில் மிதக்கும்
வெள்ளித்தட்டாய் -
வெகுகாலமாய்
புதுப்பிக்கப்படாமல்
காலம் கடந்த நட்பு
பார்த்த,
குரல் கேட்ட கணத்தில்
பளீரென மின்னுவதென்ன?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)